Connect with us

சினிமாவில் பிசியா இருக்கும் நம்ம தல அம்மா, அப்பா கூட இப்படிக்கூட time spend பண்ணினாரா…? வைரலாகும் unseen வீடியோ…

CINEMA

சினிமாவில் பிசியா இருக்கும் நம்ம தல அம்மா, அப்பா கூட இப்படிக்கூட time spend பண்ணினாரா…? வைரலாகும் unseen வீடியோ…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

   

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் அஜித் சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் குடும்பத்திற்காக எப்பொழுதும் நேரத்தை செலவிட கூடியவர். சமீபத்தில் நடிகர் அஜித்தின் தந்தை இறந்தது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது தாய் மற்றும் தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை தல ரசிகர்கள் தற்பொழுது படுவைரலாக்கி வருகின்றனர். பலரும் பார்த்திடாத அந்த வீடியோ இதோ…

Continue Reading
To Top