மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது முதன்மையாக அமைப்புசாரா துறையை இலக்காகக் கொண்டது . இது முதன்மையாக UPA அரசாங்கத்தால் ஸ்வாவலம்பன் யோஜனா என்று தொடங்கப்பட்டது, ஆனால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி பாஜ்பாயின் நினைவாக 2015 இல் அடல் ஓய்வூதிய யோஜனா என்று மறுபெயரிடப்பட்டது.
அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய பாதுகாப்பிற்கான முக்கிய திட்டமாகும். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள இந்த திட்ட பயனர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி தவணை ரூ.5000 பயனாளர்களுக்கு அனுப்பப்பட்டு, முதல் கட்டமாக 60% பேருக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளது. 18–40 வயதுக்குட்பட்ட வருமான வரி செலுத்தாத சேமிப்புக் கணக்குதாரர்கள் சேரக்கூடிய இந்த திட்டம், நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கி தொழிலாளர்கள் சுயமாக ஓய்வூதியத்தை சேமிக்க இந்த திட்டம் உதவுகிறது.
