BREAKING: பொங்கலுக்கு பணம்…. காலையிலேயே தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி….!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி, ஏழை எளிய மக்களின் உறைவிடச் சுமையைக் குறைக்கும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது சிலிண்டர் வாங்குவதற்கான தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்கான பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.