#Breaking: PM கிசான் 20-வது தவணை பணத்தை விடுவித்தார் மோடி… விவசாயிகளே உடனே செக் பண்ணுங்க..!!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

உத்திர பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து சற்றுமுன் ரூ.20,500 கோடியை விடுவித்தார். அதன் பின்னர், நாடு முழுவதும் உள்ள 9.7 கோடி விவசாயிகளின் மத்திய அரசின் ‘PM கிசான்’ திட்டத்தின் 20-வது தவணையான  வங்கிக் கணக்கில் தலா 2,000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளே உங்க  வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துவிட்டதா என்பதை செக் பண்ணுங்க.