இனி பேருந்து, மெட்ரோ, ரயில் பயணம் அனைத்திற்கும் ஒரே டிக்கெட்… இந்த ஒரு செயலி போதும்… நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்…!

Spread the love

சென்னையில் பொது போக்குவரத்துக்கு சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிங்கார சென்னை அட்டையின் மூலமாக பேருந்து மற்றும் மெட்ரோ பயணங்களில் பயணச்சீட்டை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒரே OR பயண சீட்டு மூலமாக ஒருங்கிணைக்கும் சென்னை ஒன்று (chennai one) செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 22 நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

இதன் மூலமாக பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ் நேர இயக்கத்தை அறிந்து கொள்ள முடியும். UPI அல்லது கட்டண அட்டைகள் மூலமாக பயண சீட்டு பெறலாம். இந்தியாவில் முதல்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் இந்த செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஆகிய இரண்டு தளங்களிலும் செயல்படும். ஒரே பயண பதிவின் மூலமாக அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பழமொழிகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் பயண சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி மூலமாக எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

39 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

43 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago