இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். அப்படிதான் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில் போலீஸ் வந்ததும் ஒரு கிளி திடீரென்று விறுவிறுப்பாக ஆங்கிலத்தில் ” I don’t do it… Check the camera” என்று பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . You cannot arrest me like this என சாமர்த்தியமான பதில் மேலும் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த கிளியின் குரல் நம்ப முடியாத அளவுக்கு தெளிவாக இருந்ததால் அங்கிருந்து அதிகாரிகள் அனைவரும் ஒரு பக்கம் ஆச்சரியத்திலும் மறுபக்கம் சிரிப்பை அடக்க முடியாமலும் போனார்கள். அந்தக் கிளியின் அழகு மற்றும் பேசும் ஸ்டைல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இணையத்தில் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கிளியும் மனுசங்க மாதிரி புரிஞ்சு பேசுறது ஆச்சரியம் என்று பாராட்டி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
आज तक अपने इंसान को गवाही देते सुना होगा 🤔‼️
आज जब पक्षी को पुलिस अरेस्ट करने आईं तो देखिए इसने क्या किया 😱‼️ pic.twitter.com/i82e898QUd
— Journalist Fatima ✍️ (@mahsharfatima86) October 21, 2025
