Categories: சினிமா

பிரபல சீரியல் நடிகைகள் கலந்துகொண்ட Miss chinnathirai அழகி போட்டி… 2-ஆம் இடம் பிடித்த நடிகை தேவிப்பிரியா… அன்ஸீன் புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ, அதேபோல சின்னத்திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு இருந்து வருகிறது.

இவர்களுக்கென்றும் தனி ரசிகர்கள் பட்டாளமே காணப்படுகின்றனர். தற்பொழுது சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் கால்பதித்து கலக்கி வருகின்றனர்.

இவர்களில் பலர் தற்பொழுது முன்னணி நடிகைகளாகவும் மாறி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர்.

பொதுவாக அழகான பெண்களுக்காக அழகிப்போட்டி நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இது மாநில அளவில், உலக அளவில் என பல கட்டங்களாக நடைபெற்று அழகிகள் தேர்ந்தெடுக்கபட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.

தற்பொழுது சீரியல் நடிகைகளுக்குள் அழகிப்போட்டி நடைபெற்றது உங்களுக்கு தெரியுமா?. ஆம் 2010ல் vivel miss chinththirai  என்ற பெயரில் சென்னையில் இந்த அழகிப்போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த அழகி போட்டியில் தேவிப்பிரியா, மோனிகா, விலாசினி, லாவண்யா, ஸ்வேதா, காயத்ரி, அன்னபூரணி, ரஜினி போன்ற பல பிரபல சீரியல் நடிகைகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சீரியல் நடிகை தேவிப்பிரியாவும் பிடித்துள்ளனர் .

தற்பொழுது 2010 இல் நடைபெற்ற இந்த மிஸ் சின்னத்திரை அழகி போட்டி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

3 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

12 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

32 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

41 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

52 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

59 minutes ago