தமிழகத்தில் மாவட்ட வாரியாகப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிக்கவும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ஜுனாவும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் பொறுப்பாளராக N.ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முக்கிய மாவட்டங்களான செங்கல்பட்டுக்கு சரத்குமாரும், கள்ளக்குறிச்சிக்கு வன்னி அரசுவும், காஞ்சிபுரத்திற்கு தென்னரசுவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகப் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்திற்கு குமார், நெல்லைக்கு மரிய வில்சன், பெரம்பலூருக்கு ராஜ்மோகன், திருப்பத்தூருக்கு ரஞ்சித்குமார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வெங்கட்ரமணன் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…