தவெக அமைச்சரவையில் மாற்றம்…. மரகதம் குமரவேளுக்கும் அமைச்சர் பதவி…. காலையிலேயே அடுத்த டுவிஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 10, 2026

Spread the love

தவெக அமைச்சரவை மாற்றம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு மரகதம் குமரவேல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பெண் அமைச்சர் ஒருவரின் பதவியைப் பறித்து தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதெல்லாம் எதுவுமே கிடையாது” என திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்த இந்த விளக்கமானது, தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் தெளிவான முற்றுப்புள்ளியைவைத்துள்ளது.