BREAKING: அமைச்சர் பதவி பறிப்பு.. CM விஜய் அறிவித்தார்…. ஆடிப்போன தலைமைச் செயலகம்…. சற்றுமுன் பரபரப்பு…!

Spread the love

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தனது தலைமையிலான அரசு எவ்வித ஊழலுக்கும் இடமின்றி வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகப் பேசிய முதல்வர், அமைச்சர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் என்பதற்காக எவ்வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் முறைகேடுகளில் எவர் ஈடுபட்டாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அனைத்து அமைச்சர்களின் முன்னிலையிலும் முதல்வர் பகிரங்கமாக எச்சரித்திருப்பது, நிர்வாகத்தில் நேர்மையையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட அவர் கொண்டுள்ள தீவிரமான அணுகுமுறையை உணர்த்துகிறது.

Nanthini

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

17 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

41 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

51 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

56 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

1 மணத்தியாலம் ago