பொதுவழியில் சாமி கும்பிடுவது அவமானமா…? அதிகாரிகளுக்கு வேற வேலையில்லையா…? முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் புகாருக்கு அமைச்சர் ரமேஷ் காட்டம்….!!

Spread the love

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருவண்ணாமலை கோவிலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு வி.ஐ.பி தரிசனம் மறுக்கப்பட்டுப் பொது வழியில் அனுமதிக்கப்பட்டது குறித்துப் பேசினார்.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்குத் தரிசனம் செய்து வைக்க அதிகாரிகள் இல்லை என்றும், மக்களுக்குப் பணியாற்றவே அதிகாரிகள் உள்ளனர் என்றும் அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். மேலும், “பொதுவழியில் மக்களோடு மக்களாகச் சென்று சாமி தரிசனம் செய்வது அவமானமா? இது என்ன தமிழ்நாட்டில் புது கலாச்சாரமாக உள்ளது? நானே எந்த வி.ஐ.பி வரிசையிலும் செல்வதில்லை, பொதுமக்களோடுதான் தரிசனம் செய்கிறேன்” என்று காட்டம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களோடு நின்றால்தான் அவர்களின் கஷ்டங்கள் புரியும் என்றும் தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும், போராட்டம் நடத்துபவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள், மாநிலத்தில் மின்தடைப் பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது என்றும் விளக்கமளித்தார்.

Devi Ramu

Recent Posts

ஷாக்… 100 கோடி லஞ்சம் கொடுத்த பள்ளிகளை ஏன் விசாரிக்கல?… ஊழல் வழக்கில் பாய்ந்த அன்பில் மகேஷின் அதிரடி கேள்வி… இணையத்தில் பெரும் வைரல்…!!

தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…

2 minutes ago

அவர் கிறிஸ்தவர்… டைரியை எரித்த அம்மா… வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு குறித்து… ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…

13 minutes ago

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

31 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… சீட் இல்லனு CNG சிலிண்டர் மீது… அமர வைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள்… இணையத்தை அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…

46 minutes ago

நண்பர்களிடையே திடீர் மோதல்… அடித்து கொல்லப்பட்ட வாலிபர்… சரக்கு பார்ட்டியில் வெடித்த மோதல்… கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்…!!

குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…

1 மணத்தியாலம் ago