ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமியிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி டெல்லிக்கு சென்றது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தெரியாது என்று சிரித்தபடி கூறி இருக்கிறார். அமைச்சர் முத்துசாமி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவரிடம், டெல்லிக்கு தமிழக நலனுக்காக பழனிசாமி சென்றாரா? அல்லது கட்சியை காப்பாற்ற சென்றாரா..? சந்தித்து விட்டு திரும்பும் போது முகத்தை மூடி சென்றாரே ஏன்..? நீண்ட காலமாக நீங்கள் அதிமுகவின் முக்கிய தலைவராக இருந்ததால் உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
அதற்கு பதில் அளித்த முத்துசாமி இப்போது அந்த கட்சியில் இருக்கும் யாரையாவது பார்த்து கேளுங்கள். நான் இப்போது திமுககாரன் பழசை எல்லாம் வந்து ஏன் இப்பொழுது தோண்டுறீங்க..? அதை எல்லாம் விடுங்க” என்று கூறியுள்ளார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…