BREAKING: சற்றுமுன் அதிர்ச்சி… அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.