இந்த முறை கட்டாயம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்கும்… அமைச்சர் சக்கரபாணி சொன்ன மகிழ்ச்சியான செய்தி..!!

Spread the love

தமிழக முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. ஊரகப்பகுதிகளில் இந்த முகாம்கள் மூலமாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக பத்தாயிரம் முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்து துறை அதிகாரிகளுமே இந்த முகாம்களில் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான சேவைகளை மக்கள் இதில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முகாமில் விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தால் கட்டாயம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “விடுபட்ட தகுதிவாய்ந்த மகளிருக்கு இந்த முறை கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.  மேலும் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார். செப்டம்பர்  அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய பயனர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

காங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்… 65 லிருந்து 80 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. அலறும் ஆப்பிரிக்கா!

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…

5 minutes ago

எனக்கு பில்லி சூனியம் வச்சாங்க… ரத்த வாந்தி எடுத்தேன்… நான் அனுபவிச்ச கொடுமை இருக்கே.. கண்ணீர் விட்டு கதறிய ரவி மோகன்..!!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…

35 minutes ago

பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…

43 minutes ago

காதலுக்கு ஏது தடை..? தீ விபத்தில் காயமடைந்த காதலி… மருத்துவமனையிலேயே தாலி கட்டிய காதலன்.. இணையத்தில் வைரல் வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…

59 minutes ago

நள்ளிரவில் கரும்புத் தோட்டத்தில்.. 22 வயது இளைஞரோடு 35 வயது பெண்.. கிராமமே அதிர்ந்து போன பரபரப்பு சம்பவம்..!!

35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…

1 மணத்தியாலம் ago

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

1 மணத்தியாலம் ago