பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் கடைசியில் நடைபெற உள்ள நிலையில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். தற்போது பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இந்நிலையில் தன அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் உள்ள அனைத்து வீடுகளுக்குமே 125 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று நேற்று காலை முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பீகார் மக்களுக்கு ஏற்கனவே குறைந்த விலையில் தான் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளது .அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஜூலை மாத கட்டணத்தில் 125 யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…