சென்னையில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது விழாவில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி செயல்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார். முதல்வர் கோப்பை போட்டியில் வெல்வோருக்கு கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம், அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகம் போல் வேறு எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற உதவி கிடைப்பதில்லை என்று ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்து…
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் முடிவுகள் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளன. குறிப்பாக, சென்னையின் பாரம்பரிய தொகுதியான ராயபுரத்தில் தமிழக…
இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…