ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!

Spread the love

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு தீபாவளி பரிசாக ரேஷன் கடைகளில் வேஷ்டி சேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் மூலமாக அடையாளத்தை சரிபார்த்து வேஷ்டி சேலைகளை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் வயது மூப்பு காரணமாக பலரின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி மூலம் சரிபார்ப்பது தோல்வியடைய வாய்ப்புள்ளது. அப்படியானவர்களுக்கு அங்கீகாரச் சான்று இருந்தால் வேஷ்டி சேலை வழங்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தமிழக அரசியலில் புதிய சகாப்தம்… திருச்சியில் 26,000; பெரம்பூரில் 44,583… விஜய்யின் இந்த அசுர வெற்றிக்கான ரகசியம் இதுதான்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…

5 minutes ago

முடிவுக்கு வந்த 35 ஆண்டுகால சாம்ராஜ்யம்…. அசெம்பிளிக்கு நோ எண்ட்ரி, மொத்தமே ரெண்டு தொகுதி… ஸ்டாலின் கண்ட முதல் தோல்வி…!

தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…

13 minutes ago

சி.எம் நாற்காலியில் விஜய்… கோட்டையில் விழப்போகும் அந்த ‘முதல் கையெழுத்து’…. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…

22 minutes ago

“குருவின் பார்வை… சிம்ம லக்னம்”… 2026-ல் விஜய் செய்த மேஜிக்… திராவிடக் கோட்டைகள் சரிந்தது எப்படி?… அதிரவைக்கும் ஜாதக ரகசியம்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…

28 minutes ago

டைட்டில் கார்டுல “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் ” என போட்டு… சீக்கிரம் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கடா… விஜய் பட இயக்குநரின் மாஸ் பிளான்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…

34 minutes ago

“2026-இல் 1952 மேஜிக்”… தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத டிவிஸ்ட்… விஜய்யின் ‘பவர் ஷேரிங்’ அஸ்திரம்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு மகத்தான மாற்றத்திற்கான ஆண்டாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக்…

39 minutes ago