மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய ஒரு சாக்ஸ் இத்தனை கோடியா..? அம்மாடியோ தலையே சுத்துதே..!!

Spread the love

மைக்கேல் ஜாக்சன் என்றாலே முதலில் ஞாபகம் வருவது அவருடைய மூன் வாக் தான். பாப் உலகின் மன்னன், இசையுலகின் ஜாம்பவான் என ரசிகர்களால் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்ட இப்போதும் கொண்டாடப்படுகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை சுமார் ரூபாய் 3 கோடிக்கும், அவர் அணிந்திருந்த தொப்பி கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 70 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

அதன் வகையில் ,கடந்த 1997 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பயன்படுத்திய சாக்ஸ் ஒப்பனை அறையில் கிடைத்தது. அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக எடுத்து வைத்திருந்தனர். அந்த சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட்ட நிலையில் அவரின் தீவிர ரசிகரான ஒருவர் அதனை இந்திய மதிப்பில் ரூபாய் 8 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

Hema

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

7 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago