Categories: சினிமா

ஜில் தண்ணியா ஷூட்டிங்கை நிறுத்துங்க… MGR செய்த திடுக்கிடும் செயல்…

Spread the love

தமிழ் சினிமா மறக்க முடியாத நாயகன் MGR .மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. இவருக்கு இருந்தது போல் எந்த நடிகருக்கும் அத்தனை கோடி கணக்கில் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தவர் MGR .

குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் துணை நடிகராக நடித்து பத்து வருட போராட்டத்திற்கு பின்பு நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி MGR போல் இன்னொருத்தர் இல்லை என்பது போல் பேரை சம்பாதித்தவர் MGR. 1950 60 70களில் புகழின் உச்சியில் இருந்தார் MGR. சிவாஜி கணேசன் MGR ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைப்பர்.

தன்னை வாழ வைத்த தமிழக மக்களின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் MGR. நடிகராக மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுபாடு கொண்டு தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர் MGR. தான் இறக்கும் வரையில் முதலமைச்சராக பதவி வகித்தவர் MGR. அவர் மக்கள் மீது வ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதற்கு அவர் படத்தில் நடிக்கும் போதே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

1966 ஆம் ஆண்டு MGR ஜெயலலிதா நம்பியார் எம் ஆர் ராதா நடித்து வெளியான திரைப்படம் சந்திரோதயம். இந்தத் திரைப்படத்தில் மழை வெள்ளம் வந்து ஏழை மக்கள் குடிசைகள் நீரில் மூழ்கி விடும். அந்த மக்களை வேறு இடத்தில் தஞ்சம் வைப்பதற்காக MGR அனைத்து மக்களையும் கூட்டி செல்வது போல் படம் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த காட்சியில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் நடித்தனர்.

அப்போதுழையில் பாடல் பாடிக்கொண்டே நடந்து செல்வது போல் காட்சி எடுக்கப்பட இருந்தது. அப்போது செயற்கை மழை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது செயற்கையாக ஏற்பட்ட மழையில் ஜில் தண்ணீர் வந்ததால் ஷூட்டிங்கை நிறுத்த செய்திருக்கிறார் MGR. இந்த காட்சியில் சின்ன குழந்தைங்க எல்லாரும் நடிக்கிறாங்க அவங்களுக்கு பச்சை தண்ணீனா சேராது நேரம் ஆனாலும் பரவால்ல அந்த செயற்கை மழைக்கு உபயோகப்படுத்துற தண்ணிய சூடு படுத்துங்க. சூடு தண்ணியாதான் மழை வரட்டும் அப்படின்னு சொல்லி இருக்கிறார் MGR. இதன் மூலம் மக்கள் மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பது நமக்கு தெரிகிறது.

admin

Recent Posts

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 minutes ago

BREAKING: 7 முதல் 16 வயது சிறுமிகளுடன்… சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்…. போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்….!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

28 minutes ago

“கடல் பார்த்த ஆபீஸ் யோகமா?”…. ரூ.1,200 கோடி திட்டத்திற்குப் பின் இருக்கும் ஜோதிடக் காரணம்…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்….!

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…

38 minutes ago

பீகாரை அலறவிட்ட சம்பவம்… சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… என்கவுண்டரில் தூக்கிய அதிரடி போலீஸ்….!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…

47 minutes ago

அடேய் என்னடா பண்றீங்க…. ஒரே பைக்கில் 4 பேர்… தோள் மீது உட்கார்ந்து நடுரோட்டில் ஆபத்தான சாகசம்….. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…

54 minutes ago

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

59 minutes ago