Categories: சினிமா

நான் சினிமாவை விட்டு வெளிய போக காரணமே நீ தான்.. மேடையில் பிரபல இயக்குனரை பார்த்து பகிரங்கமாக சொன்ன எம்.ஜி.ஆர்..

Spread the love

நடிகர் எம்ஜிஆர், தமிழ் சினிமாவில் மக்கள் திலகமாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் அதிமுகவில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆனாலும் சினிமாவை விட்டு விலகும் முடிவுக்கு அவர் வரவில்லை. சினிமாவில் நடிக்க ஆசை இருந்தும், நேரமின்மையால் அரசியல் பணிகளால் அவரால் நடிக்க முடியவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு எம்ஜிஆர் வந்திருக்கிறார். இதுகுறித்து பகிரங்கமாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியதாவது, எம்ஜிஆர் சினிமாவில் இருந்துவிட்டு, அரசியலில் ஆர்வமாக இருந்த காலகட்டம் அது. அப்போது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் செம ஹிட் ஆனது. அந்த படத்தை எம்ஜிஆர் பார்த்திருக்கிறார். அடுத்து வந்த கிழக்கே போகும் ரயில் படமும் ஒரு வருடம் தியேட்டரில் ஓடி அதுவும் செம ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து வந்த அலைகள் ஓய்வதில்லை படமும் பாரதிராஜாவின் செம ஹிட் படங்களில் ஒன்றாகவே இருந்தது. 16 வயதினிலே, கிழக்கு போகும் ரயில் படங்களை பார்த்த பிறகு, நமது ஸ்டைல் படங்கள் இனி ஓடாது. தமிழ் சினிமா வேறு ஒரு மாதிரியான ஒரு கட்டத்துக்கு போய்விட்டது என்பதையும் எம்ஜிஆர் உணர்ந்திருக்கிறார்.

இந்த சூழலில், அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய எம்ஜிஆர், மேடையில் இருந்த இயக்குநர் பாரதிராஜாவை பார்த்து, நான் சினிமாவை விட்டு வெளியே போக காரணமே நீங்கதான்.உன்னோட கிழக்கே போகும் ரயில் படத்தை பார்த்த பிறகுதான் இனி நமக்கு சினிமா வேண்டாம்,சரிபட்டு வராது என்றே முடிவுக்கே வந்தேன். அதனால் சினிமாவில் இருந்து நான் வெளியே போக காரணமே நீங்கதான் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர் என்று அந்த நேர்காணலில் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் மாற்று சினிமா காலத்தை உருவாக்கியவரே இயக்குநர் பாரதிராஜா தான் என்பதை எம்ஜிஆரே ஒத்துக்கொண்டு, அதை பகிரங்கமாக மேடையில் தெரிவித்து, பாரதிராஜாவை மறைமுகமாக பாராட்டி இருக்கிறார்.

#image_title

admin

Recent Posts

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

3 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

14 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

28 minutes ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

35 minutes ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

35 minutes ago

“டிகிரி முடிச்சிருக்கீங்களா?.. 7,150 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி நீட்டிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. SBI அதிரடி அறிவிப்பு”..!!

வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

44 minutes ago