தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவியில் காலம் காலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதிற்கு பிடித்த வகையில் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வெள்ளி திரையை விட சின்னத்திரைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதன்படி சன் டிவியில் 90 காலகட்டத்தில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் வரும் பாட்டுக்கு பலரும் இன்று வரை அடிமையாக உள்ளனர்.
இதனிடையே 90 காலகட்டத்தில் பிரபலமான சீரியல்களில் நடித்த நடிகர் நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி சன் டிவியில் 90களில் கலக்கிய மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேவதி. மெட்டிஒலி கதையில் வந்த ஐந்து அக்கா தங்கைகளில் ஒருவராக ரேவதி நடித்திருந்தார்.
இந்த சீரியலை தொடர்ந்து கோலங்கள் மற்றும் நிம்மதி உள்ளிட்ட சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இதனிடையே ஞானமுருகன் என்பவரை திருமணம் செய்த ரேவதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இப்படியான நிலையில் நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரை இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேவதியா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…