அட இது நல்லாருக்கே.. WhatsAPP-ல் இப்படி ஒரு அப்டேட்டா?.. இனி எல்லா மெசேஜூம் கிளிக் பண்ணி படிக்க வேண்டாம்..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுவதற்கு பல செயலிகளை பயன்படுத்துகிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பதுதான் whatsapp. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனாளிகளின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்டா நிறுவனம் whatsappல் புது அப்டேட் ஒன்றை அனைத்து பயனர்களுக்கும் அளிக்க உள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம் உங்களது whatsappபில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள் வந்ததும் ஒரு பட்டன் தோன்றும். அதைத் தொடும்போது AI உதவியுடன் உங்கள் whatsapp ல் நீங்கள் படிக்காமல் வைத்துள்ள குறுஞ்செய்திகளை சுருக்கமாக பார்க்க முடியும். இது உங்களது தனிப்பட்ட தரவுகளை சேமிக்காது. இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு 2.25.18.18 பீட்டா பதிப்பில் மட்டும் கிடைக்கின்றது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

Nanthini

Recent Posts

அடப்பாவிங்களா..? புதுமாப்பிள்ளையை தூக்கிப்போட்டு விளையாடிய நண்பர்கள்… கொஞ்ச நேரத்தில் காத்திருந்த பயங்கரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

திருமண வீட்டின் மகிழ்ச்சியான சூழலில், நண்பர்கள் செய்த ஆபத்தான விளையாட்டால் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 minute ago

“வான்கடேவில் அதிசயம்… காற்றில் பறந்த ஸ்ரேயாஸ் ஐயர்”… மிரண்டு போன ரோகித் சர்மா… மொத்த மைதானமே ஷாக்…!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…

4 minutes ago

“அவன் லீடர்ன்னா நான் யாரு..?” அன்றே விஜய்யை பார்த்து கடுப்பான கருணாநிதி… அரசியல் பகையின் ஆரம்பப்புள்ளி இதுதானா..? பல வருடங்களுக்குப் பின் கசிந்த பரபரப்புத் தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே கடந்த காலங்களில் நிலவிய…

4 minutes ago

“டீ குடித்த அடுத்த வினாடியே பறிபோன உயிர்” 29 வயது ரயில்வே ஊழியர் நிலைகுலைந்து விழுந்த பகீர் வீடியோ வைரல்… பயங்கர அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், 29 வயதேயான இளம் ரயில்வே ஊழியர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

8 minutes ago

“2026 அட்சய திருதியை.. இந்த ஒரு பொருளை மட்டும் வாங்குங்கள்.. குபேர யோகம் உங்கள் வீடு தேடி வரும்!”… பலரும் அறியாத உண்மை….!

2026-ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை திதியே அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. 'அட்சயம்'…

9 minutes ago

100 ஆண்டு கால மேஜிக்!… வெறும் குறைந்த பிரீமியத்தில் ரூ. 50 லட்சம் இன்சூரன்ஸ்… அள்ளித்தரும் போனஸ்.. அசத்தும் தபால் துறை ஒரு மாஸ் அப்டேட்…!!

சுமார் 142 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட தபால் ஆயுள் காப்பீடு (PLI), இன்றும் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள்…

13 minutes ago