Categories: சினிமா

கையில் கிளாஸுடன் ஓவர் கிளாமர் லுக்கில்.. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய விக்ரம் வேதா பட நடிகை..!

Spread the love

பெங்களூரை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் , லீகல் சம்பந்தமான படிப்பை படித்து முடித்த பிறகு நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார். தற்போது 33 வயதாகும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான யு டர்ன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கவனிக்கப்பட்ட நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மாறினார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சில விருதுகளையும் அவர் பெற்றார். அதன் பிறகு தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

பிறகு இவன் தந்திரம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவரை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தான்.

இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். தற்போது கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவருக்கு தமிழில் தற்போது கலியுகம் என்ற திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது. அதனைப் போலவே கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது கவர்ச்சி  உடையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago