சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உட்பட பலரும் நடித்துள்ள படம் குபேரா. இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. ஜூன் 20-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “குபேரா என்னுடைய 51 வது படம். என்னுடைய இரண்டாவது தெலுங்கு படம். சார் படத்துக்கு முன்பே சேகர் இந்த படத்தில் கதை என்னிடம் கூறினார். ஆனால் அதை எழுத நிறைய நாள் ஆனது.
எண்ணிக்கை பின் தொடரும் காலத்தில் அவர் தன்னுடைய படங்களில் பட்டாம்பூச்சிகளை பின்தொடர்கிறார். அதை பார்க்கவே மிகவும் நிறைவாக இருக்கிறது. நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர் என்று ராஜமவுலி சொன்னார். சரியான காரணங்களுக்காக பிடிவாதமாக இருப்பதில் தவறில்லை. தேவா கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி. நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு 1,000 கோடி, 2,000 கோடி ஹீரோயின் என்ற டேக் ஒட்டப்பட்டுள்ளதாகவும், அதையெல்லாம் மறந்துவிட்டு ஹார்டு வொர்க் செய்தால் வசூல் அதிர்ஷ்டம் அவரை தேடி வரும் என்றும் தனுஷ் அறிவுறுத்தியுள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…