முதல் கடவுள் விநாயகர் வழிபாடு எப்போதுமே நமக்கு நன்மையை தான் தருகிறது. ஆனால் ஒவ்வொரு விதமான விநாயகருக்கும் ஒருவிதமான நன்மை அதிகமாக கிடைக்கிறது. விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபடும்போது அனைத்து வசதிகளும் கிடைக்கும். உப்பில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். குங்குமத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் சகலதோஷங்களும் விலகும். எருக்கம்பூவில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் தீமைகள் நீங்கும்.
சந்தனத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் குழந்தையின்மை நீங்கி குழந்தை பிறக்கும். பசுவின் சாணத்தால் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி சுப நிகழ்வுகள் நடைபெறும். வெண்ணையில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கும். வாழைப்பழத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் வம்சம் விருத்தி அடையும். இப்படி விநாயகரை வழிபடும் முறைகள் உள்ளன. இதை நீங்களும் பின்பற்றி விநாயக பெருமான் அருளை பெறலாம்.
மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) திட்டம், பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன்…
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) 1,865 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு…
மத்திய அரசு இன்று (மே 1, 2026) முதல் அமல்படுத்தியுள்ள 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் 2026' (PROG Rules),…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது உலக…
மத்திய அரசின் 'அடல் ஓய்வூதியத் திட்டம்' (APY) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமையில் நிலையான வருமானத்தை உறுதி செய்யும் ஒரு சிறந்த…