‘மெர்சல்’ படத்தில் தளபதி விஜயின் மகனாக நடித்த இவர் இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?… 

By Begam on செப்டம்பர் 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்துக்கான வேலைகளில் தற்பொழுது தளபதி பிசியாக உள்ளார்.

   

இயக்குனர் அட்லீ இயக்கி இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் மெர்சல்.படம் மட்டும் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு ஹிட் அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.அதிலும் குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானதும் அரசியலுக்கு விஜய் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பாடல் வரிகள் தமிழகம் முழுதும் ஒலிக்கத்தொடங்கின.

   

 

பல முன்னனி நடிகர்கள் இந்தப்படத்தில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அப்பா விஜய்க்கு மகன் கேரக்டரில் நடித்து அசத்திய குட்டி விஜய் ‘அக்ஷந்’தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. தனது அழகான சிர்ப்போடு கூடிய திறமையான நடிப்பால் இளம்வயதிலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் அக்ஷந். படத்தில் அப்பாவியாக கிராமப்புற சிறுவனாக வலம்வந்த அக்ஷந் தற்போது வளர்ந்து பெரிய பையனாகி விட்டார். தற்பொழுது அவர் பிரபல சேனல் ஒன்றுக்கு லியோ திரைப்படம் குறித்து அளித்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

https://www.youtube.com/shorts/4dcgORhZEZk