நவக்கிரகங்களில் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி சிம்ம ராசிகுள் புதன் நுழைய உள்ளார். ஏற்கனவே சிம்ம ராசியில் கேது பயணத்தில் வருகிறார் அவருடன் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையினால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்னென்ன ராசி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுஷ் ராசி நேயர்களுக்கு: தனுஷ் ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகிடும், நிதி ஆதாயங்கள் பெருகிடும், வேலைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள், நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் ஆதரவு பெருகிடும், வணிகர்களுக்கு புதிதாக நபர்கள் அறிமுகமாகி வருமானம் அதிகரிக்கும், வருமான ஆதாரங்கள் அதிகம் உண்டாகும், மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கடகம் ராசி நேயர்களுக்கு: கடக ராசிக் காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் வரும், பணத்தை சேமிக்கும் பழக்கம் உள்ளோருக்கு பணம் நிறைய சேரும், உங்களிடம் பேசுவோரை பேசிய மயக்கும் திறனை கொண்டவர் நீங்கள், பேச்சாளையே பல முக்கிய வேலைகளை முடிப்பீர்கள், நீண்ட காலமாக அடக்காமல் இருக்கும் கடன்களை அடைப்பீர்கள், வணிகர்களுக்கு லாபம் பெருகிடும் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் வரும், நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும், உங்களிடம் தகவல் தொடர்பு திறமைகள் மேம்படும்.
விருச்சகம் ராசி நேயர்களுக்கு: விருச்சக ராசிக் காரர்களுக்கு நீங்கள் இருக்கும் வேலையில் இருந்து நல்ல வேலைக்கு பயணம் செய்வீர்கள், பணிச்செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், புதிய பொறுப்புகள் கிடைக்கும், வணிகர்கள் எதில் கால் எடுத்து வைத்தாலும் நன்மையே உண்டாகும் லாபம் பெருகிடும், நீண்ட காலமாக ஆசைப்பட்ட அனைத்துமே கைகூடும், நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்து வேலையும் வெற்றிகரமாக முடியும்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…