Astrology: 2026 ஆம் ஆண்டின் சில ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம், பலன்களை காண்போம்: இந்த வருடம் சிம்ம ராசியில் புதன் மற்றும் கேது இணைய உள்ளதால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். என்னென்ன ராசி என்று இந்த பதிவில் பார்க்கலாம். 2025 புதன்- கேது சேர்க்கை: ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து பிற கிரகங்களிடம் இணைகின்றன. அச்சமயத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் பிறந்து மக்களின் வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. .
கேது சிம்ம ராசியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்து பயணித்து வருகிறது. தற்போது வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி புதன் கிரகம் சிம்ம கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக ஒரே ராசியில் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்ச சேர்க்கையின் காரணமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி லிருந்து சில தினங்களுக்கு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் கிடைக்க உள்ளது. அது என்னென்ன ராசிகள் என்று பார்க்கலாம்.
மகர ராசி: கேது மற்றும் புதனின் சேர்க்கையினால் பல அதிர்ஷ்ட பலன்களை தரவுள்ளது, இவர்களுக்கு திடீர் நிதி திருப்பங்களும் வியாபாரத்தில் பண லாபங்களும், மற்றும் நிறைய அதிர்ஷ்டங்கள் காத்திருக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் மற்றும் அன்பு கூறியவர்களுடன் நெடுந்தூரம் பயணம் செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. பல வருடங்களாக வெளிநாடு செல்வதற்காக காத்திருந்தவர்களுக்கு நன்மை உண்டாகும். திருமணம் ஆகாத இருப்பவர்களுக்கு, திருமணம் கைகூட வாய்ப்பு அதிகம். வராத பணம் கூட வந்து சேரும் வருமானம் அதிகரிக்கும். பெற்றோர்கள் எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சிம்ம ராசி: புதன் மற்றும் கேது சிம்ம ராசியில் இணைய உள்ளதால் பல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இந்தச் சேர்க்கையானது உங்கள் ஜாதகத்தின் முதல் வீட்டில் நுழைய உள்ளது.பல மடங்கு நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது மற்றும் இதுவரை வந்து சேராத பணவரவுகள் கூட வந்து சேரும். தொழிலில் நல்ல நேரம் கை கூட வாய்ப்பு அதிகம் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் பெருகும். உங்களுக்கு திருமண வாழ்க்கை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் மற்றும் நிலையானதாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக பயணம் செய்ய திட்டமிட்டிருப்பீர்கள் . தற்போது உங்கள் துணைவியுடன் நேரம் கழிக்க வாய்ப்பு வந்துள்ளது. உடல்நிலப் பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். உங்கள் குழந்தைகள் மூலமாக குடும்பத்தில் மகிழ்ச்சிகள் வந்து சேரும்.
தனுஷ் ராசி: புதன் மட்டும் கேது சேர்க்கையினால் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பு அதிகம். இந்த சேர்க்கையானது உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது வீட்டில் நிகழ்கிறது. உழைப்பு கேட்ட ஊதியம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உயர் அதிகாரிகள் மற்றும் உடன் உழைப்பவர்கள் ஆதரவு பெறுவீர்கள். அலுவலகத்தில் புதிய மேல் பொறுப்புகள் வர வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி கிடைத்து நல்ல வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
