என்னடா இது..! ரவிமோகனின் புது காதலி கெனிஷாவிற்கு வந்த சோதனை..? இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ..!!

By Soundarya on ஆடி 9, 2025

Spread the love

தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேசப்படும் விஷயம் என்றால் அது ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவகாரத்து விவகாரம் தான். இவர்களுடைய விவகாரத்து பிரச்சனையில் முக்கிய காரணம் யார் என்றால் பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில்  ரவி மோகனும், கெனிஷாவும் சமீபத்தில் ஐசரி கணேசன் மகள் திருமணத்தில் கைகோர்த்தபடி ஜோடியாக வந்து கலந்து கொண்டதால் மீண்டும் சர்ச்சையை கிளம்பியது.

 

   
View this post on Instagram

 

A post shared by 74xmanavalans (@74x__manavalans_)

இதற்கிடையில் பாடகி கெனிஷா சமீபத்தில் “அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அன்றும் இன்றும் ஆல்பம் பாடலுக்கு கெனிஷாவை போல நடனமாடிய ஆண்களுடைய வீடியோ தற்போது இணையத்தில் ஆகி வருகிறது.