![meenatchi - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/10/meenatchi-1.jpg)
CINEMA
பளபளவென ஜொலிக்கும் மேனி.. பட்டு புடவையில் தேவதையாய் வந்த தளபதி 68 பட ஹீரோயின்.. லைக்ஸ்களை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்..!!
நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படத்திற்கு தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அவர் 2021-ல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் தனது முன்னணி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நடிகை மீனாட்சி சுந்தரிக்கு மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். அவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தை வென்றார். சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 -ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் முதல் ரன்னர் அப் ஆனார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி சவுத்ரி அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வார். தற்போது புடவை அணிந்து மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.