கவர்ச்சியில் கலக்கும் “GOAT” பட ஹீரோயின்…. லேட்டஸ்ட் போட்டோவால் சொக்கிப்போன இணையவாசிகள்…!!

By Soundarya on கார்த்திகை 4, 2024

Spread the love

நடிகை மீனாட்சி சௌத்ரியின் பூர்வீகம் ஹரியானா மாநிலம். இவர் நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை. இளங்கலையில் டென்டல் சர்ஜரி படித்து முடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

#image_title

தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

   
   

#image_title

 

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடி இருக்கிறார். விஜய் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கு படத்தின்மூலம்  திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

#image_title

இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் வருடம் விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

#image_title

இதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் அழகாக ஃபோட்டோஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.