டியூட் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் அடுத்த ஆண்டு 2026 பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் பெரிய பட்ஜெட்டில் சயின்ஸ் பிக்சன் பாணியில் ஆக்சன் கலந்து பிரதீப் ரங்கநாதன் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கி 2026ம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த தி கோட் படத்திலும் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக லக்கி பாஸ்கர் படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீ்ப் ரங்கநாதன் அவரே இயக்கி நடிக்கும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…
தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…