Categories: சினிமா

தம்பிக்காக ரவுடிகளிடம் சண்டையிடும் மீனா… தலையில் பலத்த காயம்… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் செல்வம் முத்துவிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு மொய் பணத்தை கொண்டு வந்து இதை முதலில் தங்கச்சி மீனா கிட்ட கொண்டு கொடு என்று கொடுக்கிறான். தோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

ரோகிணியும் வித்யாவும் அவரை மிரட்டும் நபரை போய் சந்திக்கின்றனர். அவனோ எனக்கு மொத்தமா ஒரு பணத்தை கொடுத்திடு இனிமேல் உன் பக்கமே வரமாட்டேன் என்று சொல்கிறான். அப்படி பணம் தரவில்லை என்றால் நான் உன்னை பற்றி உண்மையை போய் வெளியே கூறி விடுவேன் என்று சொல்கிறான். உடனே ரோகிணி இவனுக்கு ஒரு முடிவை ஏதாவது கட்டணம் என்று யோசிக்கிறாள்.

அடுத்ததாக மீனா தனது வீட்டிற்கு சென்று அம்மாவை பார்க்கிறாள். சத்யா எங்கே என்று கேட்கிறாள். உடனே மீனாவின் அம்மா அழுது கொண்டு சத்யா வர வர சரியில்லடி சேராத சேர்க்க கூட சேர்ந்துக்கிட்டு கெட்ட பழக்கமா படிக்கிறான். எங்கேயாவது சொல்லாம கொள்ளாம போயிடறான் அப்படின்னு சொல்கிறார். உடனே மீனா கோபப்பட்டு இதுக்கெல்லாம் அந்த ரவுடி அவன் தான் காரணம் நான் அவனை போய் உண்டு இல்லைன்னு பண்றேன் என்று அந்த ரவுடியை தேடி அவனது ஆபிசுக்கு செல்கிறாள்.

 

 

அங்கு தலையில் கட்டு போட்டு விடுகிறார்கள். டாக்டர் பயப்படுவதற்கெல்லாம் ஒன்றுமில்லை. இருந்தாலும் தலையில் அடிபட்டதனால கொஞ்சம் ஸ்கேன் எடுத்து பார்த்திடலாம் அப்படின்னு சொல்றாங்க. ஸ்கேன் எடுக்க மீனாவை அனுப்பிவிட்டு மீனாவின் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி நடந்ததெல்லாம் முத்து சொல்கிறார். நல்ல நேரம் அத்தை நீங்க மீனா அங்க ரவுடியை பார்க்க போயிருக்கான்னு எனக்கு போன் பண்ணீங்க நான் போறேன் இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு என்று சொல்கிறான். உடனே மீனாவின் அம்மா அழுதுகொண்டு நீங்க எந்த ஹாஸ்பிடல் சொல்லுங்க மாப்பிள நான் வந்து பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு என்று சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

5 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

6 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago