Categories: சினிமா

ரோகிணிக்கு ஏற்பட்ட வியாதி… வித்யாவை தேடி செல்லும் மீனா… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் தொலைந்த போன் திரும்ப கிடைத்ததும் யார் தன்னுடைய போனை திருடி இருப்பார் யார் சத்யா உடைய விடியோவை லீக் செய்திருப்பார் என்று தீவிர விசாரணையில் முத்துவும் மீனாவும் இறங்குகின்றனர். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் ரோகிணியும் வித்யாவும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். உன்ன நம்பி வந்ததுக்கு எனக்கு இது வேணும்னு சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் ரோஹிணி. அதற்கு அடுத்ததாக மொட்டை மாடியில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து இந்த போனை எடுத்திருக்கிறது யாருன்னு சத்யாவிடம் போன் பண்ணி கேட்டியா என்று மீனாவிடம் முத்து கேட்கிறார். உடனே முத்து சத்யாவுக்கு போன் செய்து விவரங்களை கேட்கிறார். சத்யாவும் சிட்டியோ அவரோட ஆட்களோ எடுத்திருக்க வாய்ப்பே இல்லனு அவங்க சொன்னாங்கன்னு சொல்லிவிட்டு வைத்து விடுகிறார்.

அடுத்ததாக முத்து இது பார்லர் அம்மா வேலையா தான் இருக்கும்னு எனக்கு தோணுது ஒரு பொண்ணு தானே போனை போட்டுட்டு போயிட்டாங்கன்னு தாத்தா சொன்னாங்க ஒன்னும் பார்லர் அம்மா இல்ல அது கூடவே ஒன்னு சுத்துமே அந்த வித்யாவா இருக்கணும் அப்படின்னு கூறிவிட்டு ரெண்டு பேரும் போட்டோவை அனுப்பி வைத்து தாத்தாவை பார்த்து சொல்ல சொல்லுவோம் என்று கூறுகிறார் முத்து. வித்யா போட்டோ நமக்கு கிடைக்காது எப்படி எடுக்கிறது என்று மீனா கேக்கும் போது நீ போய் அவகிட்ட நைசா பேசி எடுத்துட்டு வந்துடு என்று மீனாவை அனுப்புகிறார் முத்து.

அடுத்து ஒரு நபர் வித்யாவிடம் வழிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அடிக்கடி சந்திக்க வருகிறார் வித்யாவுக்கு அவரை பிடிக்கும் போலிருக்கிறது. அந்த நேரத்தில் மீனா போய் சென்று வித்யாவிடம் பேசுகிறார். அவரை உங்களுக்கு புடிச்சிருந்தா அவர் போனை ஒரு நாள் வாங்கி நீங்க வச்சுக்கோங்க அவர் நல்லவர் என்றால் போனை யோசிக்காமல் கொடுத்துவிடுவார் என்று ஐடியா கொடுக்கிறார். உடனே வெட்கத்தில் இருக்கிறார் வித்யா. இதாண்டா சான்ஸ் என்று நினைத்த மீனா நீங்க வெட்கத்தில் இருப்பது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்று போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறார் மீனா.

அடுத்ததாக மீனா நேராக அந்த போட்டோவை கொண்டு முத்துவிடம் கொடுக்கிறார். உடனே முத்து கிராமத்தில் இருக்கும் பாட்டி தாத்தாவின் சொந்தக்காரருக்கு இரண்டு போட்டோவை அனுப்பி வைத்து எனக்கு இதுல யாரு அந்த போன விட்டுட்டு போனதுனு தாத்தா கிட்ட கேட்டு சொல்லுங்க என்று சொல்கிறார். அவரும் சரி என்கிறார். அடுத்ததாக வீட்டில் ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும்போது மீனா பேய் போல வந்து பயன்படுத்துவது போல் கனவு காண்கிறார். என் தம்பியோட வீடியோவை லீக் பண்ணி அவ வாழ்க்கையே கெடுக்க நீ பார்த்திருக்க அப்படித்தானே என்று கேட்பதை கேட்டு கத்துகிறார் ரோகினி. மனோஜ் அவர் கத்துறதை பார்த்து பயந்து போய் இருக்கிறார். ரோகினிக்கு இது ஒரு வியாதி போல அவ்வப்போது முத்து மீனாவை நினைத்து கனவு கண்டு கத்தி கதறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago