உலர் அத்திபழத்தில் இத்தனை மருத்துவ குணங்களா…? சாப்பிடும் முறை என்ன தெரியுமா…?

Spread the love

நம் உடல் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இன்றி இருக்கவும் வாழ்க்கை முறை மாற்றங்களை மாற்றி சரியான முறையில் இருக்க தான் வேண்டும். சிறுதானிய உணவுகள் பாரம்பரிய கூழ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஃபாஸ்ட்புட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். இதுபோல பல விஷயங்கள் இருக்கின்றன.

அப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சில உலர்ந்த பழங்கள் நட்ஸ்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதன் வரிசையில் உலர்ந்த அத்திப்பழமும் இருக்கிறது. இந்த உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் அதிகப்படியான மருத்துவ பலன்கள் கிடைக்கிறது என்று உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இனி காண்போம்.

ட்ரை ஃபுட் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் உலர்ந்த அத்திப்பழங்கள் விற்கப்படுகிறது. இதன் விலை சற்று அதிகம் தான் என்றாலும் இதனால் கிடைக்கக்கூடிய மருத்துவ பலன்களும் அதிகம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த உலர்ந்த அத்திப்பாலத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ஸ்கள் அதிகமாக இருக்கிறது.

இந்த உலர் அத்திப்பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஆற்றலை தருவதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறையும் என்று கூறுகிறார்கள். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் எலும்பு வலுப்பெறவும் இது உதவுகிறது.

அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகையை சரி செய்கிறது. அத்திப்பழத்தை தினமும் இரவு தூங்கும் பொழுது இரண்டு அல்லது மூன்று அத்திப்பழங்களை நீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது நல்ல பலன்களை தரும். அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் ஒன்று அல்லது இரண்டு உலர் அத்தி பழங்களை அப்படியே கூட சாப்பிடலாம். தேனில் ஊறவைத்தும் உலர் அத்திப்பழங்களை சாப்பிடலாம்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago