“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

Spread the love

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், “மத்திய அமைச்சரவையில் நீங்களே தாராளமாகச் சேரலாம்” என்று விசிக எம்பி ரவிக்குமார் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அந்த விருப்பத்தை தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்குப் பதவி கிடைப்பதை விட, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காகக் களத்தில் நின்று உழைத்த வன்னி அரசு போன்ற தகுதியானவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்றே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது பெருந்தன்மையான முடிவையும் வெளிப்படுத்தியுள்ளார். விசிகவிற்குள் அதிகாரப் பகிர்வு மற்றும் தலித் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், திருமாவளவனின் இந்த வெளிப்படையான கருத்து தமிழக அரசியலில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

4 minutes ago

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

7 minutes ago

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

13 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

13 minutes ago

“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…

18 minutes ago

மேட்ச் நடுவே விழுந்த புறா எச்சம், ஓடி வந்த குரங்கு… உலகமே சிரித்த சம்பவத்திற்கு ஹிமந்தா கொடுத்த மாஸ் ரிப்ளை…!

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…

21 minutes ago