ECR-ல் நடைபெற்ற பசுமைத் தாயகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக நிர்வாகி ஒருவர், சௌமியா அன்புமணி விரைவில் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார் என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. இந்நிகழ்ச்சியின் போது பாமக நிர்வாகியின் இப்பேச்சை சௌமியா அன்புமணி ரசித்துக்கேட்டது போன்ற காட்சிகள் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் தகவலுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…