Categories: CINEMA

அவன் நம்மள இங்க தான் பாக்குறான்… அடுத்த போட்டியாளரை டார்கெட் செய்த சூனியம் பிடித்த மாயா Gang (வீடியோ)…

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. தொடங்கியதிலிருந்தே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ஆன்டனி. அவரை சக போட்டியாளர்கள்  நாமினேட் செய்து, சூழ்ச்சி செய்தும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினர். பிக்பாஸ் வீட்டில் அவரால் ‘பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ என கூறி உரிமைக் குரல் எழுப்பினர்.

இந்த பிக் பாஸ் வீட்டின் விஷ பாட்டில்களாக மாயா , பூர்ணிமா , ஐஷு மூவரும் இருந்து வருகின்றனர். எப்படியோ கூடி பேசி முடிவு செய்து பிரதீப்பை வெளியேற்றிய இந்த நிலையில் ஆர்ஜே பிராவோவுக்கு எதிராக மாயா, ஐஷு உள்ளிட்டோர் பிளான் செய்து வருகின்றனர். பூர்ணிமா, மாயா, ஐசு ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர் .

அப்போது மாயாவும் ஐஷுவும் பூர்ணிமாவிடம் பிராவோ பற்றி பேசுகிறார்கள். ‘ஏ அவன் உன்னை எப்படி பார்க்குறான் தெரியுமா? அவன் பார்க்குறதே தப்பாகத்தான் பார்க்கிறான். எப்போதுமே மூஞ்சியை பார்த்து பேசுவதே இல்ல. பிராவோ எப்படி பார்க்கிறார் என்பதை மாயா நடித்து காட்டுகிறார். இதை கேட்டு ஷாக்காகும் பூர்ணிமா, அய்யோ எனக்கு கண்ணு தெரியலையா, அந்த மாதிரி நான் எதுவும் பார்க்கலை என கூறுகிறார்.

அதற்கு மாயா, ‘ஆமா உனக்கு கண்ணு தெரியலை’ என்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. அப்போ அடுத்த ஸ்கெட்ச் பிராவோவுக்கா? மொதல்ல இவங்கள வீட்டை விட்டு வெளிய அனுப்பனுமடா யப்பா’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

Begam

Recent Posts

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

14 நிமிடங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

1 மணி நேரம் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

3 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

3 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

4 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

4 மணி நேரங்கள் ago