திருமணம் முடிந்த பெண்கள் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்து செல்லும்போதெல்லாம் அந்த வீடுகளில் இருந்து ஏதாவது ஒரு பொருள்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதில் ஒரு சந்தோசம் அடங்கியுள்ளது. ஆனால் சாஸ்திர ரீதியாக திருமணம் ஆகி வேறு வீட்டுக்கு மருமகளாகச் சென்ற பிறகு தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்து சில குறிப்பிட்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இதற்குப் பின்னால் முக்கிய காரணமும் உள்ளது. அப்படி திருமணம் ஆன பெண்கள் தாய் வீட்டுக்கு வரும்போது எந்த பொருட்களை கட்டாயம் எடுத்துச் செல்லக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிறந்த வீட்டிற்கு வரும்போது கட்டாயம் உப்பு மற்றும் புளி எடுத்துச் செல்லவே கூடாது. இது பிறந்த வீட்டினுடைய செல்வத்தை பாதிக்கும்.
பிறந்த வீடுகளில் இருந்து எண்ணெய் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இவை அந்த புகுந்த வீட்டுக்கு அவளுடைய பிறந்த வீட்டிற்கும் ஏதாவது மனக்கசப்புகள் இருந்தால் அவை மிகப்பெரிய அளவுக்கு எடுத்துச் செல்லும்.
அதனைப் போலவே பிறந்த வீடுகளில் இருந்து கசப்பான காய்கறிகள், கீரைகள் போன்ற எந்த ஒரு விஷயங்களையும் எடுத்துச் சொல்லக்கூடாது. இது மனக்கசப்பை ஏற்படுத்திவிடும்.
பிறந்த வீடுகளில் இருந்து பெண்கள் கட்டாயம் அவர்களுக்கான பூஜை அறைகளில் இருக்கக்கூடிய பூஜை பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது
பிறந்த வீடுகளில் இருந்து கூர்மையான எந்த ஒரு பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது. அதாவது கத்தி மற்றும் அரிவாள் போன்ற இரும்பு பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டாம். இது மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து வீடுகளை சுத்தம் செய்யக்கூடிய துடைப்பம், மாப், அரிசி அளக்க பயன்படுத்தும் படி போன்ற பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
பிறந்த வீடுகளில் இருந்து கோலமாவும் எடுத்துச் செல்ல வேண்டாம். தேவைப்படுகிறது என்றால் நம்முடைய தாய் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும்போது அதற்கான ஒரு சில தொகையை கொடுத்துவிட்டு நீங்கள் எடுத்துச் செல்வதால் எந்த ஆபத்தும் ஏற்படாது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…