ஹோட்டலில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் வந்ததும் அரை நிர்வாணமாக ஓட்டம் பிடித்த பெண்..!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

இந்தியாவில் தற்போது கள்ளக்காதல் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் குடும்ப உறவுகளும் மெல்ல மெல்ல சிறந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் கள்ளக்காதலனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவர் கையும் களவுமாக பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் அப்போது அந்த பெண்ணின் கணவர் இரண்டு குழந்தைகளுடன் அங்கு வந்துள்ளார். இதனை எப்படியோ அறிந்த அந்தப் பெண் அரைகுறை ஆடையுடன் ஹோட்டல் மதில் சுவரை ஏரி குதித்து தப்பியோடினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.