திடீரென்று கடிதம் போட்ட அம்மா…. பெண்ணை பார்த்ததும் அந்தர் பல்டி அடித்த MGR….!!!

By Soundarya on அக்டோபர் 25, 2024

Spread the love

தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

#image_title

அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர்.இவர் மறைந்தாலும் இவரின் புகழ் என்றும் மறையவில்லை. இப்படி பல புகழுக்குரிய எம்ஜிஆரின் பழைய விஷயங்கள் வைரலாகி வருகிறது.

   
   

#image_title

 

அந்தவகையில், எம்ஜிஆர் சினிமாவில் சாதித்துவிட்டு தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று அவரின் அம்மாவிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. வீட்டிற்கு செல்லும் வழியில் தான் அவரை பெண் அவரை பெண் பார்க்க அழைத்துள்ளார் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

#image_title

பெண்ணை பார்த்து பிடிக்கவில்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்து சென்றுள்ளார். ஆனால் பெண்ணை பார்த்ததும் எம்ஜிஆருக்கு பிடித்து போனதாம். அந்த பெண்ணின் பெயர் பார்கவி. இதனால் அம்மாவிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.