பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இதில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா இந்திய அணிக்கு வெற்றியை தேடி. கொடுத்தார். இந்த தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது ஆசிய ஒருநாள் போட்டியின் இறுதியில் ஈரான் அணியை 75- 21 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் கண்ணகி நகர் கார்த்திகாவும் உண்டு.
தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியது. அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பாக 5 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதனை தொடர்ந்து பலரும் கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு 10 கோடி பரிசு தொகையும், வீடும் கொடுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…