200 இடங்களுக்கு மேல் வெற்றி… விஜய் ஒரு மண்குதிரை.. அவரை நம்பி ஆத்துல இறங்காதீங்க.. நடிகர் மன்சூல் அலிகான் ஓபன் டாக்..!!

Spread the love

விஜய் ஒரு மண்குதிரை என்றும், அவரை நம்பி யாரும் ஆற்றில் இறங்கத் தயாராக இல்லை என்றும் விமர்சித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஒருபோதும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது எனக் கூறியுள்ளார். விஜயிடம் அதற்கான அரசியல் ஆற்றலோ அல்லது படைபலமோ இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தைப் பாதுகாக்க திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது அவசியம் என்றும், வரும் தேர்தலில் இக்கூட்டணி 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

பாஜக அரசு மக்களின் வாழ்வுரிமையை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய மன்சூர் அலிகான், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் நலன்களைச் சீரழித்து இந்தியாவைச் சோமாலியா போல் மாற்றப் பார்ப்பதாகச் சாடியுள்ளார். இதிலிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் கரத்தையும், ஒன்றியத்தில் ராகுல் காந்தியின் கரத்தையும் பலப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய அரசியல் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago