Connect with us

5 கோடி பட்ஜெட் தான்.. 100 கோடி தாண்டி வசூலை பெற்ற முதல் இந்திய திரைப்படம் எது தெரியுமா.?

CINEMA

5 கோடி பட்ஜெட் தான்.. 100 கோடி தாண்டி வசூலை பெற்ற முதல் இந்திய திரைப்படம் எது தெரியுமா.?

2001 ஆம் ஆண்டு “மீரா நாயர்” இயக்கத்தில் காமெடி டிராமா கலவையில் வெளியான படம் தான் “மன்சூன் வெட்டிங்”. இப்படம் அந்த சமயத்தில் மாபெரும் வரவேற்பு பெற்று மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தி நசிருதீன் ஷா, லில்லெட் துபே, ஷெபாலி ஷா, வசுந்தரா தாஸ், விஜய் ராஜ், திலௌதாவில் ஷோம், ரன்தீப் ஹூடா, ரஜத் கபூர், ஜாஸ் அரோரா போன்றவர்கள் மிகச் சிறப்பான நடிப்பில் உருவாகி ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் கார்லின் பாரோன் அவர்களின் 5 கோடி தயாரிப்பில் உருவான படம் உலக அளவில் கிட்டத்தட்ட 100 கோடி வசூலை படைத்துள்ளது.

இந்திய அளவில் மிகப்பெரிய நடிகர்கள் இல்லாமல் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் இதுவே ஆகும். இப்படம் ஹிந்தியில் வெளியான டிஸ்கோ டான்சர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த முதல் திரைப்படம் இதுவே ஆகும். ராஜ்குமார் இராணி இயக்கத்தில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் சாதனையை மன்சூன் வெட்டிங் படம் முறியடித்தது. 2016 ஆம் ஆண்டின் நித்திஷ் திவாரி அவர்கள் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கள் படம் மாபெரும் சாதனை படைத்து உலக அளவில் 2000 கோடி அளவு வசூலை பெற்றது.

இப்படம் கிட்டத்தட்ட நூறு கோடி அளவில் உருவாக்கப்பட்டு 2000 கோடி வசூலை பெற்று இருந்தாலும், மன்சூன் வெட்டிங் படம் 5 கோடி செலவில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. தங்கள் படத்தின் வசூலை கணக்கிட்டால் இப்படம் 2000 மடங்கு அதிகமாக லாபம் பெற்றுள்ளது இதில் KGF, பாகுபலி போன்ற படங்களும் அடங்கும். இப்படம் டெல்லியில் உள்ள பஞ்சாபி கல்யாண செய்யப்படும் முறையில் காமெடி டிராமா கலவையில் எடுக்கப்பட்ட படமானது, இதுவரை இல்லாத அளவிற்கு தெற்கு அமெரிக்கா மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிக திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டு, அமெரிக்காவில் இதுவரை இல்லாத வசூலை பெற்றுள்ளது.

   

அமெரிக்காவில் அதிக திரையிடப்பட்ட முதல் தமிழ் படமும் இதுவே ஆகும். வெனிஸ் குளோபல் கோல்டன் லைன் விருதை பெற்றது. அதன் பின்னதாக இப்படத்தின் மதிப்பு அதிகரித்து, BAFTA கோல்டன் கிளப் விருதில் பரிந்துரைக்கப்பட்டு, தாமதமாக ஐரோப்பாவில் வெளியிட்டு இருந்தாலும், மகத்தான சாதனைப்படுத்து பல விருதுகளையும் குவித்து வசூல் சாதனையை வென்றுள்ளது இப்படம்.

 
author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top