அவன பாரு எப்படி இருக்கானு.. டெய்லி எங்க அம்மா தட்டுல சாப்பாடு போட்டு அழுவாங்க.. சோகமான பக்கங்கள் குறித்து மணிகண்டன் உருக்கம்..

By Ranjith Kumar

Updated on:

விக்ரம் வேதா, காலா போன்ற படங்கலில் வசனங்கள் எழுதி அந்த படம மூலம் நடித்து தன் திறமையை கமித்து வெளிவந்தவர் தான் மணிகண்டன் அவர்கள். முதலில் இவர் சினிமாவுக்குள் நுழையும் முதல் நுழையும் போது நிறைய படங்களுக்கு வசனங்கள் எழுதுவதற்காக தான் எழுதி தான் கரியரே ஸ்டார்ட் செய்தார், நரை எழுதும் சுயசரிதம், பீட்சா 2, சில நேரங்களில் சில மனிதர்கள், தம்பி, இதுபோன்ற பிரபலமான படங்களில் இயக்குனருடன் திரைக்கதையிலும் படங்களில் வசனங்களும் எழுதியுள்ளார், இவர் முதலில் சினிமாவில் இவர் எழுதும் அனைத்து வசனங்களும் ஆச்சரியமூட்டும் தத்துவம் கொடுக்கும் விதமாக தான் இருக்கும்,

Manikandan

இவர் வசனம் மட்டும் எழுதுவதில் கவிஞர் அல்ல நடிப்பாற்றல் மிக்க ஒரு மகா கலைஞன் என்று முதல்முறையாக விக்ரம் வேதாவின் டைரக்டர் புஷ்கர் காயத்ரி தான் இவரை கண்டறிந்து அவர் படத்தில் முதலில் இவரை அறிமுகம் செய்தார். ஒரு சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தனித்துவமாக அக்கதையை கொண்டு செல்லும் அளவிற்கு இவரின் கதாபாத்திரம் தத்துவமாக அமைந்தது, அந்த அமைந்த கதாபாதத்தை இவர் ரொம்ப தெளிவாக பிடித்துக்கொண்டு அக்கதையை நகர்த்திக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல் அவர் சினிமா பயணத்தையும் அடுத்த கட்ட நிலைக்கும் நகர்த்தி துல்லியமாக கொண்டு சென்றார்.
இவர் அதற்கு பின் காலா ஜெய் பீம் போன்ற பல படங்களில் தன் அதிரடியான அட்டகாசமான நடிப்பை வெளிகாட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் மணிகண்டன் அவர்கள். அதன் பின் குட் நைட் போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து தன் கரியை ஒரு உயரத்திற்கு கொண்டு சென்று விட்டார்.

   
manikandan
manikandank

ஆனால் மணிகண்டனின் அவர்களின் மறுபக்கம் பலருக்கும் தெரியாது அவர் சில நாட்களுக்கு முன்னால் ஒரு இன்டர்வியூ ஒன்று தான் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்பாதையை கடந்து வந்துள்ளேன் என்று மனம் உருகி பேசி இருந்தார்,
அவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில், ” நம்ம எவ்வளவுதான் கான்பிடென்டா இருந்தாலும் அதை உடைப்பதற்கு சில விஷயம் இருக்கும், டெய்லி எங்க அம்மா எனக்கு சாப்பாடு போடும்போது எல்லாம் அழுவாங்க, பாரு பக்கத்து வீட்டுக்காரர் முப்பதாயிரம் சம்பாதிக்கிறான் நீ எப்ப சம்பாதிக்க போறியோ அப்படி சொல்லும் போதே அங்க மொத்தமா கான்பிடன்டும் ஒடஞ்சிடும், ஆனா அதுக்கப்புறம் டெய்லியும் டப்பிங் போகும்போது எல்லாம் என் மனசு தேத்திபேன், உங்க மனச உடைக்கறதுக்குனு ஒரு சில விஷயம் இருக்கும், ஆனால் நம்ம மனச நம்ம தேத்தி தேத்தி கோன்டு போயி தைரியமா ஒரு விஷயத்தை செய்றோமோ அது தன்னைப்போல அந்த விஷயம் நம்மள நகர்த்தி கொண்டு போய் ஒரு இடத்துல நம்மள உட்கார வைத்துவிடும் அந்த நம்பிக்கை மட்டும் போதும் நமக்கு.
மிகவும் பக்குவமான வார்த்தையால் மணிகண்டன் அவர்கள் பேசியுள்ளார்

author avatar
Ranjith Kumar