“நாங்க அண்ணன் தம்பிங்க” அல்லரை சில்லறைங்க செஞ்ச வேலை இது… அந்தர் பல்டி அடித்த மாணிக்கம் தாகூர் எம்பி..!!

Spread the love

தனது ராஜினாமா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாணிக்கம் தாகூர், பாரதியாரின் “அச்சமில்லை” பாடலை பதிவிட்டது ஒரு சாதாரண ‘குட் மார்னிங்’ செய்தி தான் என்றும், இதனை பாஜகவின் ஐடி விங் திட்டமிட்டு தவறாகச் பரப்புவதாகவும் சாடினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும், இது அண்ணன்-தம்பிகளுக்கு இடையிலான சிறிய கருத்து வேறுபாடுதான் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், சீர்மரபினர் சமூகக் கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக ஆட்சியில் பங்கு என்ற விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். தமிழக முதல்வர் கூறுவது போல் “தமிழகத்திற்கு எதிரான டெல்லி” என்பதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருவதாகவும், வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Soundarya

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

18 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

23 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

25 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

28 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

38 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வெடி! “த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி…?” வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

43 minutes ago