மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திமுக உடனான கூட்டணி உறவு குறித்துத் தனது ஆதங்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். “பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது; நாங்கள் திமுகவின் பேச்சுவார்த்தைக்காகக் கடந்த 70 நாட்களாகக் காத்திருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தோழமைக்கு மதிப்பளித்து அமைதி காப்பதாகவும், ஆனால் அதே மரியாதையைத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே கட்சியின் எதிர்பார்ப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…