தமிழகத்தை “குடிசைகள் இல்லாத மாநிலமாக” மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்காக மேலும் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்ட தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப்படி, 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு என ஒரு பாதுகாப்பான கான்கிரீட் வீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…