கட்சியில் அதிருப்தியா?… கூட்டணியில் குழப்பமா?… யாராலயும் தடுக்க முடியாது… ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்… கட் அண்ட் ட்ரைட்டாக பேசிய மாணிக்கம் தாகூர்… அரசியலில் பரபரப்பு…!

Spread the love

ராகுல் காந்தியே நாட்டின் அடுத்த பிரதமர் என்றும், 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதே காங்கிரஸின் முதன்மையான இலக்கு என்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் சில எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணியினர் மத்தியில் பிரதமர் வேட்பாளர் விவகாரம் மற்றும் கூட்டணி கணக்கீடுகள் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த உறுதியான கருத்து அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும், கூட்டணிக்குள் நிலவும் சில குழப்பங்களையும் சதித் திட்டங்களையும் முறியடித்து, காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும், வரவிருக்கும் தேர்தல்களில் ராகுல் காந்தியின் முகத்தை முன்வைத்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவர் தீவிரமாகவுள்ளார்.

Swetha

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

1 மணத்தியாலம் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago