தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய செல்வந்தராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பாவெல் துரோவ். டெலிகிராம் செயலியை உருவாக்கியவர் இவர்தான். இவர் தற்போது 13. 9 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை தன்னுடைய 106 குழந்தைகளுக்கு எழுதி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் அவர்கள் மூலமாக எனக்கு ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நான் உலக நாடுகளில் விந்தணு தானத்தின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக இருக்கிறேன். இயற்கையாக பிறந்த குழந்தைகள் மற்றும் விந்தணு தானத்தால் பிறந்த குழந்தைகளுக்கு இடையே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.
அவர்களும் என்னுடைய குழந்தைகள் தான் . அவர்களையும் நான் நேசிக்கிறேன். ஆனால் அடுத்த முப்பது வருடங்களுக்கு எவருக்கும் என்னுடைய சொத்தை பயன்படுத்த அனுமதி இருக்காது. உலகளவில் தற்போது விந்தணு பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உனது. அதை சமாளிப்பதற்கு தான் என்னால் முடிந்த உதவியை செய்தேன். இதன் மூலமாக குழந்தைகளை பெற்றெடுக்க முடியாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடிகிறது என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது உலக அளவில் வியப்பையும், விமர்சனத்தையும் உருவாக்கி உள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…